ஐயா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் பதிலடி.