ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்

அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே  நடத்தி வருகின்றனர்