தி காஷ்மீர் பைல்ஸ்: பாசிச திரைப்படம்

“’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு மோசமான மத வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சார திரைப்படம். இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது மிகவும் அதிர்ச்சிக்கும், கலக்கத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது” என்று அவ்விழாவின் நடுவரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.