இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.