வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதல் குறித்து மே 17 இயக்கம் நடத்திய கள ஆய்வின் அறிக்கை