தீரன் சின்னமலையை கொச்சைப்படுத்தும் ஆளுநர்

தீரன் சின்னமலையை போற்றுகின்ற வாய்ப்பை பயன்படுத்தி அவரை சமஸ்கிருத-வேத மதமாகிய இந்து மதத்தைச் சார்ந்தவராக ஆளுநர் சித்தரித்திருப்பது, அவரின் உண்மையான வரலாறை சிதைப்பதாகும்