அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையும், எதிர்க்கட்சிகளும்

சனாதிபதி தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்தில் தென்பட்டன. பாஜகவின் அடையாள அரசியல் எதிர்க்கட்சிகளை மேலும் பல சிக்கல்களுக்குள் தள்ளிவிட்டது.