நூற்றாண்டு இடைவெளியில் தண்ணீர் தீண்டாமை!

வடஇந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் முதல் தென்னாட்டில் தந்தை பெரியார் வரை சாதிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் நூன்றாண்டு தாண்டியும் தணிந்துவிடவில்லை என்பதையே சேரன்மகாதேவி குருகுல பள்ளி தீண்டாமையும், ராஜஸ்தான் பள்ளி மாணவர் அடித்து கொல்லப்பட்டதும் காட்டுகிறது