இடதுசாரித் தத்துவம் ஏற்ற நாயகியின் மன விடுதலையை பேசிய விடுதலை 2

தமிழ் சினிமாவில் இத்தகைய இடதுசாரிப் பெண்ணியம் குறித்தான படைப்புகள் சொற்ப அளவில் கூட இல்லை என்னும் போது, படத்தின் கதையமைப்பின் ஊடாக அதனைக் குறித்து பேசுகிறார் இயக்குனர்.