மேற்காசிய குவாட் I2U2: இந்தியாவை ஆட்டுவிக்கும் அமெரிக்கா

குவாட் அமைப்பில் ஆஸ்ட்ரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள முயற்சிக்கிறது