ஸ்டெர்லைட் படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?

அருணா ஜெகதீசன் ஆணையம் ஸ்டெர்லைட் படுகொலை குறித்து நான்கு ஆண்டுகளாக நடத்திய விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களில் பகிரப்பட்டதை கண்டித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பேசுவது, இப்படுகொலையில் அதிமுகவின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது