நீடிக்கும் அனிதாவின் நீட் ஒழிப்பு கனவு

அனிதாவிலிருந்து ஜெகதீசுவரன் வரை நாம் இழந்தது 23 மாணவர்களை அல்ல, 23 மருத்துவர்களை இழந்திருக்கிறோம். மாநில அரசு கல்விக் கொள்கையின்படி மருத்துவப் படிப்பிற்கு முழுத் தகுதி பெற்றவர்கள் இவர்கள். நீட் என்னும் பெருங் கொள்ளையின் வலைப்பின்னல் அரசியல் ஏதும் அறியாத அந்தப் பிள்ளைகளின் இலட்சியம் தகர்ந்து போனது.