ஸ்டெர்லைட் வேதாந்தாவிடம் பணம் வாங்கிய பாஜக!

2013-14 காலக்கட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் 4 கோடி மற்றும் 3.5 கோடி என இருமுறை வழங்கப்பட்டதாகவும், மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற மற்றொரு பெயரில் 4.5 கோடி மற்றும் 4 கோடி நிதி வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தது.