வெள்ளக்காடாக மாறும் சென்னை! ஒரு தொடர்கதை..

சென்னையில் பெரு வெள்ளம், மழை நீர் தேங்குவது தொடர் நிகழ்வாகிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.