மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும்

மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக மின்சார திருத்த சட்டத்தை பாஜக கொண்டுவருகிறது