கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்

ஒன்றிய அரசு கொண்டு வரும் சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை பறித்துக் கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கரையோரக் குடிசைகளை அகற்றுகிறது. அதற்கு ஆறுகள் சீரமைப்புத் திட்டம் என்கிற முகமூடியை அணிந்து வருகிறது.