இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கிய குஜராத் மாடல்

அனைத்து மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் போது தான் வளர்ச்சி என்பது சமநிலை அடையும். ஆனால் “குஜராத் மாதிரி” என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மற்றும் மார்வாடிகள் நலன் சார்ந்தது மட்டுமே.