இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்

மீன்பிடி தொழிலிருந்து மீனவர்களை விரட்டிவிட்டு நடத்தப்படும் ஆழ்கடல் கனிமவள ஆய்வு, கடலின் மீன் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும் அழித்துவிடும்.