பழங்குடியினரின் பாதுகாவலரா திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் திரெளபதி முர்மு தன் பதவி காலத்தில் பழங்குடிகளுக்ககாக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. மாறாக அம்மக்களுக்கு எதிராகதான் செயல்பட்டு வந்திருக்கிறார்.