மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா?

மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா? இந்தியா வெள்ளைகாரர்களிடம் அடிமைபட்டு இருந்த சமயத்தில், பரந்து விரிந்திருக்கிற இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கண்காணிக்க சிரமப்பட்ட வெள்ளைகாரர்கள். தங்களுக்கு அந்தந்த பிராந்தியத்தை கண்காணித்து தகவல் சொல்ல உருவாக்கிய பதவிதான் ஆளுநர் பதவி. அந்த பதவியை வெள்ளைகாரர்கள் … Continue reading மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா?