பாஜகவின் ‘காசியில் தமிழ் சங்கமம்’ எனும் நாடகம்

தமிழ்நாடு மொழி வளர்ச்சி நிதியை 2017-2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து, ரூ.22 கோடி மட்டுமே ஒதுக்கியது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு. அதே வேளையில் இந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தின் வளரச்சி நிதியாக ரூ.643 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள்.