நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது!

2011 மக்கள் தொகை அடிப்படையில் இந்திய நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒருவீதம் அல்லது கிட்டதட்ட 25 சதம் குறைக்கப்படுமானால் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் கேள்விகுறியாகும்