பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்

மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் – பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே நீதியாக போதித்திருக்கிறது. இதற்காகவே பெரியார், அம்பேத்கர் மனுதர்ம நூலை கொளுத்தினார்கள்.