சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?

சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ? இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள அமெரிக்காவின் ட்விட்டர் நிறுவனம் ரூ.110 கோடி ($15 மில்லியன்) உதவித்தொகையை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்குவதாக கடந்த மே 10ம் தேதியன்று அறிவித்தது. … Continue reading சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?