பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி

பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி கொல்லப்படும் பத்திரிக்கையாளர்கள் உத்திரபிரதேசத்தில் சுலப் ஸ்ரீவஸ்தவா (Sulabh Srivastava) என்ற பத்திரிகையாளர் ஜூன் 12, 2021 அன்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தனக்கு நான்கு நாள்களாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தன்னை கள்ளச்சாராய கும்பலைச் சேர்ந்தவர்கள் … Continue reading பத்திரிக்கை சுதந்திரத்தை வேட்டையாடும் மோடி