பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்

ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம கோட்பாட்டை வெவ்வேறு வடிவத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த பிற்போக்கான மனநிலையிலேயை அறிவார்ந்தவர்கள் எனும் நிலையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்