பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்

உஜ்வாலா திட்டத்தின்படி புதிய இணைப்பு கொடுத்தாலும் கிட்டத்தட்ட 1,000 ரூபாயை நெருங்கும் விலை கொடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களால் எப்படி வாங்க முடியும்?