ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

“போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின் குரலில் குரசோவா கேட்பார்.