சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி ஒளி பாய்ச்சிய அன்னை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதே பொருத்தமானது.