இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

இடப்பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு, எது சமூக நீதி?
நூற்றாண்டு கால வகுப்பு வாரி உரிமை போராட்ட வரலாற்றில் இட ஒதுக்கீட்டின் மூலம் உண்மையில் நாம் வீழ்த்தப்பட்டுள்ளோம்.