ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பள்ளிக்கரணை போன்ற தனித்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் புகுவதும், நிலத்தடி நன்நீர் மட்டம் குறைவதால் கடல் நீர் உள்வாங்கி நிலத்தடிநீர் உப்பாக்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.