மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட தமிழ்நாடு

தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில், 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம் உள்ளிட்ட 44 இயக்கங்களும் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்றனர்.