சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்

தந்தை பெரியார் தமிழினத்தை தலை நிமிரச் செய்ய தனது கொள்கைக் கரங்களில் விடாமல் ஏந்திக் கொண்ட கருவி தான் சமூகநீதி.