VBSA திட்டம் – கலை அறிவியல் கல்வியிலும் நுழைவுத் தேர்வைத் திணிக்கும் பாஜக அரசு

நீட் தேர்வை திணித்து, ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வரும் சூழல் குறித்தான கட்டுரை