“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.