வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

“பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.