அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்

ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள். தமிழர் மெய்யியலை காத்திடவும், ஆர்.எஸ்.எஸ் பண்பாட்டு படையெடுப்பை வீழ்த்திடவும் தமிழர்களாய் ஒன்றுபடுவோம்!