வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்

கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் அனைவரும் பணி இட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.