இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் புரட்சி

சாதி, மதமாக நம்மைப் பிரித்து நம்மை அடிமையாக்கலாம் என திட்டமிட்ட வெள்ளையரின் சதியை முறியடித்து இந்து-முஸ்லீம் என்கிற மத வேற்றுமையை கடந்து, சாதி வேறுபாடுகளை நீக்கி தமிழர்களாய் ஒன்றுபட்டு வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் தூக்கிய மண் வேலூர் மண்.