வெங்கைய்யா நாயுடு: இருண்டகாலத்தின் சபாநாயகர்

முழுமையான பாஜக ஆதரவாளராக 2021-ல் 12 மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், 2022 ஜூலையில் 20 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து, இந்திய சனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதில் தன்னால் இயன்ற கைப்பிடி மண்ணை குழியில் போட்ட பெருமையோடு விடைபெறுகிறார் திரு.முப்பவரப்பு வெங்கையா நாயுடு