இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?

நம் முன்னோர்கள் இந்தியை எதிர்த்தது என்பது வெறும் மொழி எதிர்ப்பு என்ற அளவில்  மட்டுமில்லை. அதற்கு பின்னால் நமது தாய் மொழியாம் தமிழை பார்ப்பன பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து காக்கும் போரை நடத்தினார்கள். அதனால் தான் தங்கள் உயிரையே அந்த போரில் கொடுத்தார்கள்.