மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமாரின் 12-ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று! முத்துக்குமார், தேர்தல் அரசியலின் நாடகங்களையும், இந்தியா தமிழீழத்துக்கு இழைத்த துரோகத்தையும், சர்வதேச நாடுகளின் கூட்டுச்சதியையும், தமிழகத்தின் கையறு நிலையையும் அம்பலப்படுத்தியவர். இந்நாளில், முத்துக்குமார் கற்றுக்கொடுத்த அரசியலைக் கொண்டு நாம் தமிழீழத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம்!

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Translate »