கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'நீலம்' யூட்யூப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
Tag: RSF
ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் சூடான் இனப்படுகொலை
சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்