சூடான் இனப்படுகொலை குறித்த தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 'நீலம்' யூட்யூப் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் சூடான் இனப்படுகொலை

சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்

Translate »