தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் மன்றங்களே உரிமைகளை வெல்லும் களம்!

தொழிற்சங்கம் நீதிமன்றங்களுக்கு சென்று எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது. வீதி மன்றங்களும், மக்கள் மன்றங்களுமே உரிமைகளை வெல்லும் களம்!

தமிழர்களின் நூற்றாண்டு கால தொழிற் சங்க மரபில் ’சாம்சங்’ தொழிலாளர்கள்

தொழிற்சங்கம் அமைப்பதும் தொழிற்சங்கத்தில் வெளியாட்களும் பொறுப்பு வகிக்கும் உரிமையும் அடிப்படை உரிமை என்பது நூற்றாண்டின் போராட்ட வரலாற்றில் உள்ளதை அரசியல் சட்டமே…

Translate »