அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே நடத்தி வருகின்றனர்
Tag: சுதா சேஷையன்
செம்மொழி தமிழாய்வு மையத்திலும் மையம் கொள்ளும் சனாதனம்
செம்மொழித் தமிழாழ்வு மையத்தின் துணைத் தலைவர் பதவிக்கு, செம்மொழி ஆய்வுக்கு தகுதியற்ற மருத்துவரான சுதா சேஷையனை நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.