திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு

தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.

திமிர் பிடித்த தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

சிதம்பரம் நடராசர் கோயிலை அபகரித்து வைத்திருக்கும் தீட்சிதர்கள் என்ற பார்ப்பனர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

Translate »