பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.
Tag: பீஜிங் பிரகடனம்
ஹமாஸ் தலைவர் படுகொலை – அமைதியை விரும்பாத இஸ்ரேல்
அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத இசுரேல், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவைக் கொன்று, உலகை ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது.