அமெரிக்க ஆயுத சந்தைக்காக நீட்டிக்கப்படும் போர்

அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை சந்தையாகப் பார்க்கின்றன

மோடி ஒப்பந்தங்கள் – பனியா நிறுவனங்களுக்கு வேட்டை, தமிழர்களுக்கு கொள்ளிக்கட்டை

குசராத்தி பனியா மார்வாடி நிறுனங்களின் லாபத்திற்காகவும், தமிழர்களுக்கு அணுவுலை ஆபத்தை அதிகரிப்பதுமான ஒப்பந்தங்கள் மோடியின் ரசியப் பயணத்தில் கையொப்பமாகி இருக்கின்றன.

பொலிவியாவின் லித்தியம் சுற்றி நடக்கும் சர்வதேச அரசியல்

மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இனி வருங்கால உலகச் சந்தையை நிர்ணயிக்கப் போவதால், பொலிவியாவில் தொடர்ச்சியான ஆட்சிக்கவிழ்ப்புகளை சந்திக்கிறது.

அணு ஆயுதப் போர் மூள்கிறதா?

அமெரிக்காவும், அதன் சார்பான நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து மூன்றாம் உலகப்போரை அணு ஆயுதப் போராக மூட்டும் நகர்வுகளை நடத்துகின்றன.

Translate »