மக்களுக்கு தேவை கடவுளர் சிலைகளா? கல்வியளித்தவர்கள் சிலைகளா? – திருமுருகன் காந்தி உரை

வடலூரில் அம்பேத்கார், பெரியார் அகற்றப்பட்ட சிலைகளை நிறுவிடக் கோரி வி.த.பு கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின் உரை:

குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி

பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

Translate »